
பிக் பாஸ் வீட்டில் மயங்கி விழுந்த சேரன் கலக்கத்தில் பிக் பாஸ் வீடு
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதலில் பாத்திமா பாபுவும் அவரைத் தொடர்ந்து வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா உள்ளிட்ட போடியாளர்கள் எவிக்ஷன் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கமலுடன் நடந்த உரையாடலின் போது நடிகர் சரவணன் தானும் கல்லூரி படிக்கும் காலத்தில் பேருந்தில் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டியதாக தெரிவித்தார்.
சரவணனின் இந்த பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க சொன்ன பிக்பாஸ் நிகழ்ச்சி குழு. தொடர்ந்து அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பிறகும் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எதிர்ந்ததால் அவரை நேற்று முந்தினம் வீட்டில் இருந்து வெளியேற்றினர்.
சரவணனுடன் 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு தற்போது பிக்பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இ...