Wednesday, April 30
Shadow

Tag: #bigboss #vijaytv #harrysh ganesh #vengat

பிக் பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் இவர் தான்!

பிக் பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் இவர் தான்!

Latest News
பிக் பாஸ் முடிய இன்னும் நான்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் சமயத்தில் இன்னும் ஒருவர் இந்த வீட்டை விட்டு வெளியேற உள்ளார் மீதி இருக்கும் சிலர்களில் தான் கடும் போட்டி இருக்கு அந்த வகையில் இந்தவாரம் இறுதி போட்டியில் இருந்து விலகுபர்யார் தெரியுமா? தற்போது ஆரவ், ஹரிஷ் கல்யாண், சினேகன், கணேஷ் வெங்கட்ராம், சினேகன் என ஐந்து போட்டியாளர்கள் இருந்தாலும், இதில் நான்கு பேர் மட்டுமே 100 வது நாள் வரை செல்லப் போகிறார்ள். அதிலும், சினேகனுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டிருப்பதால் அவர் கட்டாயம் 100 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருப்பார். அதேபோல், அனைவரையும் அணுசரித்து செல்லும் கணேஷ் வெங்கட்ராமும் 100 நாள் வரை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள மூன்று பேரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்கள் ஆவார். ஏற்கனவே பிந்து மாதவி வெளியேறுவது போல புரோமோ வீடியோவில் காட்டப்பட...