சலசலப்பை தொடர்ந்து கிளுகிளுப்பு : கலவரம் ஆகும் பிக் பாஸ் வீடு!
கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பரபரப்பான பேச்சு எதுவென்றால் அது விஜய் டிவியின் பிக் பாஸ் தான் முதல் பகுதி வெளியான நேரத்தில் இருந்து பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன அதில் கமல் ஹாசனை பற்றியும் பல வித விமர்சங்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜல்லிக்கட்டு ஜூலி தான் எல்லோரின் டார்கெட் இந்த பெண் அப்படி என்ன சாதித்து விட்டால் இவளை இன்ஹா நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று கடுமையான விமர்சனம் போய்கொண்டு இருக்கிறது.
15 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு வசிக்க வேண்டும் என்பது தான் இந்த போட்டி. அவர்களை கண்கானிக்க 30 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு நாள் முழுவதும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களிடையே நடந்த முக்கிய சம்பவங்களை அன்று இரவு 9 மணிக்கு தொகுத்து விஜய் டிவி ஒளிபரப்பு செய்கிறது.
அதன்படி, நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்ப...
