![விரைவில் பிக் பாஸ் வீட்டில் நுழைந்து மீரா மிதுன் மற்றும் வனிதா கைது](https://www.cinemapluz.com/wp-content/uploads/2019/07/big-boss-3-vanitha-and-meera.jpg)
விரைவில் பிக் பாஸ் வீட்டில் நுழைந்து மீரா மிதுன் மற்றும் வனிதா கைது
பிக் பாஸ் கடந்த இரண்டு சீசங்களை விட இந்த சீசன் கொஞ்சம் காரசாரமாகதான் அரங்கேறுகிறது நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதலே சண்டை என்று பரபரப்புடன் இருக்கிறது எல்லோரும் எதிர்பார்த்த வனிதா தான் சண்டைகாரியாக இருப்பார் என்று ஆனால் போட்டிக்கு மீரா மிதுன் இவருக்கு போட்டியாக மதுமிதா அபிராமி சேரன் என்று வரிந்துகட்டிக்கொண்டு சண்டபோடுகின்றனர் அனால் இதை எல்லாம் விட மிக பெரிய ட்விஸ்ட் இனி தான் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு மிக பெரியமுக்கிய நிகழ்வு நடக்க இருக்கிறது .
பிக் பாஸ் சீசன் 3 கடந்த மாதம் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியின் துவக்கத்திலேயே காதல், மோதல் என்று பரபரப்பாக ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் குறித்து பேசிய மதுமிதா மீது சக பெண் போட்டியாளர்கள் கடும் கோபமடைந்திருப்பதோடு அவரை தனிமை படுத்தியுள்ளனர். இதனால், மதுமிதாவின் மனநில...