
பிக் பாஸ் டைட்டில் இவருக்கு தானம் ! – கசிந்த ரகசியம்
பிக் பாஸ் போட்டியில் 5 பேர் உள்ள நிலையில், இந்த வாரம் நடுவில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று கமல் ஏற்கனவே அறிவித்துள்ளார். எஞ்சியுள்ள நான்கு பேரில் யார் வெற்றியாளர்? என்பது தான் தற்போதைய தமிழகமே எதிர்ப்பார்க்கும் கேள்வி.
இந்த நிலையில், பிக் பாஸ் டைடில் சினேகனுக்கு வழங்க விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றி பெற்றால், அந்த பணம் முழுவதையும் வைத்து 100 கிராமங்களுக்கு ஒரே நூலகத்தை கட்டப்போவதாகவும், அந்த நூலகத்திற்கு பிக் பாஸ் நூலகம் என்று பெயர் வைப்பதுடன், அதை கமல் கையாள் திறப்பேன், என்றும் சினேகன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
அப்படி சினேகன் வெற்றி பெற்று நூலகம் கட்டி, அதை கமல் கையால் திறந்தால், அரசியலில் ஈடுபட உள்ள கமலுக்கு அது கொஞ்சம் பப்ளிசிட்டியாக அமைவதுடன், 100 கிராம மக்களை சந்திக்கும் ஒரு வா...