
மும்தாஜ்மற்றும் மகத் மோதல் மிக கேவலமான புத்தி இருக்க கூடாது மகத் ஆவேசம்
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கடந்தாய் முதல் பகுதியை போல வெற்றி என்று கேட்டால் அது மிக பெரிய கேள்வி குறி தான் ஆகவே இந்த முறை நிகழ்ச்சி சூடு பிடிக்கவேண்டும் என்று பல திட்டங்கள் போடுகிறார்கள் அ தில் ஒன்று இதுவும்.
பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் தொடர்பான டாஸ்க் ஒன்றை போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து செய்து வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், மும்தாஜ்-மஹத் இடையில் மோதல் ஏற்படுவது போல காட்சிகள் உள்ளன.
நேற்று யாஷிகாவிடம், மஹத் முத்தம் கேட்டபோது மும்தாஜ் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதற்காக மஹத் அவருடன் சண்டை போடுகிறாரா?இல்லை வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை.முன்னதாக வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜனனி ஐயருக்கு எதிராக சக போட்டியாளர்கள் ஒன்று திரள்வது போலவும், அவர் தனிமைப்படுவது போலவும் காட்சிகள் வெளியாகி இருந்தன.
இதனால் கண்டிப்பாக இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் பல சண...