பிக் பாஸ் 2 வீட்டில் தொடரும் குழப்பம் கமல் மீது மக்களும் நெட்டிசங்களும் அதிருப்ப்தி
பிக்பாஸ் -2 ஆரம்பித்ததிலிருந்தே சொதப்பல்கள்தான் ஏராளம். குறைகள் தான் அதிகம். அதை நெட்டிசன்களும், பொதுமக்களும் தொடர்ந்து வெளிப்படுத்தி கொண்டுதான் வருகிறார்களும். ஆனாலும் எந்த குறைகளையும் பிக்பாஸ் சரி செய்து கொள்வதுபோல் தெரியவில்லை. அது நேற்றைய நிகழ்ச்சியிலும் பகிரங்கமாகவே தென்பட்டது.
பிக்பாஸ்... ரம்யாவை எலிமினேட் செய்ய ஏதாவது நியாயமான காரணம் இருக்கா?
ரம்யாவை எலிமினேட் செய்ய ஏதாவது ஒரு நியாயமான காரணம் இருக்கா? ஏன் ரம்யாவை வெளியே அனுப்ப வேண்டும்?
வீட்டிற்குள் ஆக்ரோஷமாக சண்டை போடாமல் ரம்யா இருந்தாரே, அதற்காக அனுப்பிவிட்டீர்களா? ஐஸ்வர்யா, யஷிகாவை விட ரம்யா ஆபாசமாகவும் உடை அணியாமல் இருந்தாரே அதற்காக அனுப்பி விட்டீர்களா?
மஹத்-தைபோல் இரட்டை அர்த்தம் பேசாமல் இருந்தாரே அதற்காக அனுப்பிவிட்டீர்களா?
இல்லை, ஒட்டுமொத்தமாக தமிழ்க்கலாச்சாரத்தை மீறிவிட்டார் என்பதற்காக அனுப்பிவிட்டீர்களா
நித்யாவை...