
பிக் பாஸ் வீட்டில் யாஷிகாவை திருமணம் செய்ய தொந்தரவு செய்யும் மகத்
பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டே வருகிறது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள யாஷிகா, ஐஸ்வர்யா, ஷாரிக், மஹத் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள்
ஷாரிக், ஐஸ்வர்யாவிடம் ஒரு நாள் காதலை சொல்லி வெளியே போனதும் என்ன மறந்துடாத என கூறியிருந்தார். தற்போது மஹத் யாஷிகா ஷாரிக் ஆகியோர் பெட்டில் படுத்து கொண்டு பேசி கொண்டிருந்த போது யாஷிகாவின் பின்புறத்தை தடவினார் மஹத்.
பின்னர் மஹத் கிச்சனில் இருக்கும் போது யாஷிகா மஹத்தின் கையை கிள்ளிய போது ரகசியமாக ஏதோ பேசி விட்டு கல்யாணம் பண்ணிக்கலாமா என கேட்க யாஷிகாவோ சும்மா வேணா கல்யாணம் பண்ணிக்கலாம் என கூறியுள்ளார்....