Wednesday, October 28
Shadow

Tag: #bigboss2 #vijaytv #mamathi

பிக் பாஸ் மமதியை கலாய்த்த  பார்வையாளர்கள்

பிக் பாஸ் மமதியை கலாய்த்த பார்வையாளர்கள்

Latest News, Top Highlights
பொழுதுபோக்குக்கு பஞ்சம் இல்லாத பிக்பாஸ் வீட்டில் தினம்தோறும் தற்போது சண்டை தான் நடந்துவருகிறது. பாலாஜி-நித்யா சண்டை ஒருபுறமிருக்க பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் மற்ற போட்டியாளர்களுக்கு நடுவேயும் சண்டை வருகிறது. நேற்று வேலைக்காரி டாஸ்க் கொடுக்கப்பட்டபோது நடிகை மமதி மற்ற போட்டியாளர்களிடம் "நான் தமிழ் பொண்ணு.. மற்ற ஆண்களை தொட்டு எந்த வேலையும் செய்ய மாட்டேன்" என கூறினார். ஆனால் அவர் எப்போதும் மிக குட்டியான உடை தான் அணிகிறார். அதை பார்த்த கோபமான நடிகர் தாடி பாலாஜி "இதெல்லாம் தமிழ் பொண்ணா" என கேட்டுவிட்டார்...