Saturday, February 4
Shadow

Tag: #bigboss2

வில்லன் பொன்னம்பலம்… மனைவியுடன் தாடி பாலாஜி…  16 பேருடன் களைகட்டிய பிக்பாஸ்-2 வீடு

வில்லன் பொன்னம்பலம்… மனைவியுடன் தாடி பாலாஜி… 16 பேருடன் களைகட்டிய பிக்பாஸ்-2 வீடு

Latest News, Top Highlights
விஜய் டிவியின் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் வில்லன் பொன்னம்பலம், நடிகர் தாடி பாலாஜி, தாடி பாலாஜியின் மனைவி என 16 பேருடன் களை கட்டியிருக்கிறது வீடு. பிக்பாஸ் வீட்டுக்கு 17-ஆவது போட்டியாளராக நடிகை ஓவியாவை அறிமுகம் செய்து வைத்தார் கமல். ரசிகர்களும் ஆராவாரம் செய்தனர். ஆனால் பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் போட்டியாளரைப் போல உள்ளே சென்று எதையெல்லாம் செய்யக் கூடாது என டிப்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு வாங்க என கமல்ஹாசன் கூறினார். அதை ஆமோதித்தபடியே போட்டியாளர் போல பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார் ஓவியா. ஓவியாவும் பிக்பாஸ் 2-ல் இருப்பதாக நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிக்பாஸ் வீட்டுக்கு 16-ஆவது போட்டியாளராக வந்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்துள்ளார். கொல்கத்தாவை சேர்ந்தவர். பிக்பாஸ் வீட்டுக்கு 15-ஆவது போட்டியாளராக வந்தார்...