Wednesday, February 5
Shadow

Tag: #bigboss3 #kamalhaasan #vijaytv #chakri

பிக் பாஸ் வீட்டின் சிறப்பு விருந்தினர் சக்ரி யார் இவர் ?

பிக் பாஸ் வீட்டின் சிறப்பு விருந்தினர் சக்ரி யார் இவர் ?

Latest News, Top Highlights
பிக்பாஸ் 3 வது சீஸன் துவக்கவிழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்வில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகபடுத்தப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சியை கமல் தமக்கே உரிய பாணியில் அசத்தலாக தொகுத்து வழங்கினார். இந்த சீஸனில், ஃபாத்திமா பாபு, ரேஸ்மா, லோஸ்லியா, சாக்ஸி அகர்வால், மதுமிதா, கவிண், அபிராமி வெங்கடாச்சலம், சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், ஷிரின், மோகன் வைத்தியா, தர்ஷன் சாண்டி, முகேஷ் ராவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் சுற்றிக்காட்டிய கமல், தண்ணீர், சமையல் எரிவாயு குறித்து கட்டுப்பாடு உள்ளதாக கூறினார். இறுதியில் சக்ரவர்த்தி என்பவரை கமல் அறிமுகப்படுத்தினார். சக்ரி என கமலால் செல்லமாக அழைக்கப்படும் அது ஒரு தொழில்நுட்பக் கருவி.  அதனை கமல் தன் நண்பன் என்று அறிமுகப்படுத்தி கமல் அந்த நிகழ்ச்சியை முடித்தார். யார் அந்த சக்ரி ? பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் என்ன செய்ய போகிறார் என்பது பொறு...