பிக் பாஸ் சீசன் 3 நாடகமா இல்லை உண்மை சம்பவங்களா
பிக் பாஸ் ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிறது ஆனால் இந்த பிக் பாஸ் மூன்றாம் பாகம் மிகவும் செயற்கையான முறையில் உள்ளது என்று தான் சொல்லணும் போல உள்ளது கடந்த இரண்டு சீசன் நடந்த நிகழ்வுகளை வைத்து இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை வடிவைமைத்தது போல உள்ள து. என்று தான் சொல்ல தோனுகிறது .
ஆம் முதல் சீசனில் ஆரவ் மற்றும் ஓவியா காதல் கடந்த சீசனில் மகத் மற்றும் யாசிகா காதல் மற்றும் யாசிகா மற்றும் ஐஸ்வர்யா நட்பை வைத்து கோஷ்டி சண்டைகள் இவை தான் விஜய் டிவி க்கு ரேட்டிங் கிடைத்தது அதை வைத்து இந்த முறை ஆரம்பம் ஆனா முதல் நாளே கவின் அபிராமி காதல் அரகேற்றம் அடுத்த நாளே மீரா மிதுன் அபிராமி சண்டை அரங்கேற்றம்
அடுத்து இந்த முறை உள்ளே சென்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சோகத்தை சொல்ல சொல்லி அதில் ரசிகர்களை அழவைத்தது இவை அனைத்தும் ஆரம்பம் ஆனே மூன்று நாட்களில் அரங்கேற்றம் என்பது கொஞ்சம் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டது எ...