Friday, November 6
Shadow

Tag: Bigg Boss Tamil Season 10 latest news

“ரூல்ஸ் ஒவ்வொரு முறையும் மாறிக்கிட்டே இருக்கு!” – பிக் பாஸ் வீட்டில் ஷமா, அவினாஷ் இடையே வெடித்த கருத்து மோதல்

“ரூல்ஸ் ஒவ்வொரு முறையும் மாறிக்கிட்டே இருக்கு!” – பிக் பாஸ் வீட்டில் ஷமா, அவினாஷ் இடையே வெடித்த கருத்து மோதல்

Latest News, Top Highlights
“ரூல்ஸ் ஒவ்வொரு முறையும் மாறிக்கிட்டே இருக்கு!” – பிக் பாஸ் வீட்டில் ஷமா, அவினாஷ் இடையே வெடித்த கருத்து மோதல் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் போட்டியாளர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஷமா மற்றும் அவினாஷ் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கவனம் பெற்றுள்ளது. ஒரு விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து மோதல் உருவான நிலையில், அது சிறிது நேரத்தில் கடுமையான வாக்குவாதமாக மாறியது. அப்போது ஆவேசமடைந்த அவினாஷ், “நீங்க ஒவ்வொரு முறையும் ரூல்ஸை மாத்திக்கிட்டே இருக்கீங்க!” எனக் கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அருகில் இருந்த சக போட்டியாளர்கள் அவினாஷை சமாதானப்படுத்த முயன்றனர். ஒருகட்டத்தில் அவரை பிடித்து தடுத்து நிறுத்தும் அளவுக்கு சூழல் பரபரப்பானது. இருப்பினும், ஷமாவுக்கும் அவினாஷுக்கும் இடையேயான க...