Tuesday, April 22
Shadow

Tag: #biggboss #vijaytv #thadibalaji #nithya

முதலில் லிப் டூ லிப், இப்ப படுக்கை வேறயா?: என்ன நடக்குது பிக் பாஸ்?

முதலில் லிப் டூ லிப், இப்ப படுக்கை வேறயா?: என்ன நடக்குது பிக் பாஸ்?

Latest News, Top Highlights
எங்கே போகிறது பிக் பாஸ் கலாச்சாரத்தை மிஞ்சுகிறது என்று சொன்னால் மிகையாகது ஆம் லிப் டு லிப் கிஸ் இப்ப படுக்கையறை மாற்றம் இப்படி போனால் உழன்தைகளோடு எப்படி இந்த நிகழ்ச்சியை பார்ப்பது பிரிந்து வாழும் மனைவி நித்யாவை எப்படியாவது சமாதானம் செய்து ஒன்று சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தாடி பாலாஜி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார். ஆனால் நித்யா அந்த எண்ணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. பாலாஜி விட்டுக் கொடுத்து நடந்தாலும் நித்யா கோபமாகவே நடந்து கொள்கிறார். கேரட் பொறியலில் வெங்காயம் போட்டால் நன்றாக இருக்கும் என்று பாலாஜி கூறினார். அவர் கூறிய ஒரே காரணத்திற்காக வெங்காயம் போட மாட்டேன் என்று அடம் பிடித்த நித்யாவை பார்த்து முகம் சுளிக்காதவர்களே கிடையாது. பாலாஜி தனது மனைவி நித்யாவின் கன்னத்தில் செல்லமாக தட்டும்போது கூட அவர் கோபமாகவே பார்க்கிறார். ஜோக்ஸ...