Sunday, May 18
Shadow

Tag: #bindhumathavi #harryskalyan #bigboss

நடிகை பிந்து மாதவி  பிக் பாஸ் வீட்டை சேர்ந்த ஒருவருடன் ரகசிய திருமணம் புகை படம் உள்ளே

நடிகை பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டை சேர்ந்த ஒருவருடன் ரகசிய திருமணம் புகை படம் உள்ளே

Latest News, Top Highlights
பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலர் நெருங்கிய நண்பர்களாகியுள்ளதோடு பார்ட்டி, பொது நிகழ்ச்சிகள் என்று ஒன்றாகவே சுற்றி வருகிறார்கள். மேலும், பலருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தாலும், நேரம் கிடைக்கும் போது சந்தித்துக் கொள்ள தவறுவதில்லை. அதேபோல் போட்டியாளர்களில் பலர் நட்பையும் தாண்டி ரொம்ப நெருக்கமாக பழகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிக் பாஸ் ஹாரிஸும், பிந்து மாதவியும் கையில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விசாரித்ததில், ஹரிஸுடன் ஊர் சுற்றி வரும் பிந்து மாதவி, அவருடன் பைக்கில் திருவண்ணாமலை கோவிலுக்கு சமீபத்தில் சென்றாராம். அந்த புகைப்படம் தான் வைரலாக பரவி வருவதாக கூறப்படுகிறது....