Monday, May 25
Shadow

Tag: @bobbysimha #sureshchandra @monobala#keerthisuresh

‘பாம்பு சட்டை’ படத்தின் டீசரை நாளை வெளியிடுகிறார் விஷால்

‘பாம்பு சட்டை’ படத்தின் டீசரை நாளை வெளியிடுகிறார் விஷால்

Latest News
ஒரு திரைப்படத்தை எப்படி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற யுக்தியை நன்கு அறிந்தவர் தயாரிப்பாளர் - இயக்குநர் - நடிகர் மனோபாலா. திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களோடு அவர் வைத்திருக்கும் நட்புறவு, அவருடைய வெற்றிக்கு உறுதுணையாய் இருந்து வருகிறது என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். அவருடைய தயாரிப்பில் உருவாகி, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் 'பாம்பு சட்டை' திரைப்படத்தின் விளம்பர பணிகள் தற்போது முழு வீச்சில் துவங்கி உள்ளது. அறிமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்கி, பாபி சிம்ஹா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் பாம்பு சட்டை படத்தின் டீசரை நவம்பர் 9 ஆம் தேதி (நாளை) வெளியிடுகிறார் நடிகர் விஷால். 'பாம்பு சட்டை' படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருக்கும் 'சினிமா சிட்டி' கே கங்காதரனோடு இணைந்து, அபி & அபி நிறுவனத்தின் நிறுவனர் திரு ...