Thursday, January 26
Shadow

Tag: #bobbysimha #webserious

வெப் சீரீஸ்யில் நடிக்கும் பாபி சிம்ஹா

வெப் சீரீஸ்யில் நடிக்கும் பாபி சிம்ஹா

Latest News, Top Highlights
தொடர்ந்து வாழ்வது என்பது ஒரு சின்ன ஃபார்முலா தான், மாற்றங்களை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பது. மாறிய பிறகு தொடர்ந்து பரிமாணங்களை மாற்றிக் கொள்வது என்பது இன்றியமையாதது. குறிப்பாக அரிதாரம் பூசிய கலைஞர்களுக்கு ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் வித்தியாசத்தை காட்ட வேண்டிய சவால் இருக்கிறது. தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹாவுக்கும் இது பொருந்துகிறது. அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் மலையாள படமான கம்மரசம்பவம் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார். இந்த படத்தில் திலீப், சித்தார்த், ஸ்வேதா மோகன், நமீதா பிரமோத் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட சிறந்த நடிகர்களோடு இணைந்து நடித்திருப்பதால் அவரின் கதாபாத்திரத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அதை பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்று அவர் இருந்தாலும், "என் கதாபாத்திரத்தை பற்றி நிறைய கூற முடியாது. ஆனால் என்னுடைய கேரி...