
வசூலில் சாதனை புரிந்த ஜெயம் ரவியின் போகன்
லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம்ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடிப்பில் கடந்த வியாழனன்று வெளியாகியிருக்கும் படம் போகன். ரோமியோ ஜூலியட் கூட்டணியும் தனி ஒருவன் கூட்டணியும் மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த படம் ரிலீஸ் ஆனபோதும் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்த போது இப்படத்தை இணையதளங்களில் நேரடியாக ஒளிப்பரபினார்கள் இதையும் மீறி இந்த படம் ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூலில் சாதனை புரிந்தது .
எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்திருப்பதால் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலமாக முதல் நாளில் இப்படம் ரூ. 14.6 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் முதல் 4 நாட்களில் ரூ 12 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது....