
பிருந்தாவனம் – திரை விமர்சனம் (வாசம்) Rank 3/5
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் கதையை கவிதையாக சொல்லுவார்கள் அதில் மிக முக்கிய இயக்குனர் என்றால் அவர் தான் ராதா மோகன் ஒரு சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் இயக்கி இருக்கும் படம் என்றால் அது பிருந்தாவனம் இந்த படத்திளுக் மிக வித்தியாசமான கதையுடன் களம் இறங்கியுள்ளார். எப்பவும்போல மலை பிரேதேசம் தான் ஊட்டி பின்னியில் இந்த முறை கதை சொல்லி இருக்கிறார், சிறந்த நட்சத்திர தேர்வுகளுடன் இந்த முறையும் வெற்றிகரமாக வளம் வந்துள்ளார்.
பிருந்தாவனம் அருள்நிதி, தான்யா ரவிச்சந்திரன்,விவேக், M.S பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி, செல் முருகன். மற்றும் பலர் நடிப்பில் விவேகானந்தன் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் ராதா மோகன் இயக்கத்தில் வெளி வந்து இருக்கும் படம் தான் பிருந்தாவனம்
தனது மகனை இழந்த சோகத்தில் தவிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், ரோட்டில் ஆதரவின்றி திரியும் சிறுவர்களை அழைத்து ஆசிரமங்களில் சேர்த்து விடுகி...