
இந்த வாரம் பிக பாஸ் வீட்டிலிருந்து வெளிஎரபோவது யார்- வைஷ்ணவி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற உண்மையை பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார் வைஷ்ணவி.
நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் வைஷ்ணவி. இவர் இரண்டு வாரத்திற்கு முன்னரே எலிமினேட் ஆகி இருந்தார். அப்போது இவரை சீக்ரெட் ரூமில் வைத்திருந்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே அபிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் வைஷ்ணவி. இவர் இரண்டு வாரத்திற்கு முன்னரே எலிமினேட் ஆகி இருந்தார். அப்போது இவரை சீக்ரெட் ரூமில் வைத்திருந்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே அனுப்பி வைத்தார்கள்.னுப்பி வைத்தார்கள்.
ஆனால் வைஷ்ணவியால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முடியவில்லை. கடந்த வார எலிமினேஷனில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த வார...