Tuesday, March 25
Shadow

Tag: #C3 #surya #ganavelraja #hari #

இவரை வைத்து படம் எடுத்தால் நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும் பிரபல தாயாரிப்பாளர் காட்டம்?

இவரை வைத்து படம் எடுத்தால் நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும் பிரபல தாயாரிப்பாளர் காட்டம்?

Latest News
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது வெளிவர உள்ள திரைப்படம்"அண்ணாதுரை". இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஜுவல் மேரி அறிமுகமாகிறார்.இவர்களுடன் ராதிகா மற்றும் ராதா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.இப்படத்தை G.சீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா கலந்து கொண்டு பேசியதாவது , முன்னணி நடிகர் ஒருவரின் படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது.மேலும் அவர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை வந்தாலும் பாதி நேர படப்பிடிப்புக்கு மேல் இருப்பதில்லை .இவரிடம் கேட்டால் பாதி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது அதைவைத்து வெளியிடுங்கள் என்று சொல்கிறார் அவர்.இவரை படம் எடுத்தால் தயாரிப்பாளர் தெருவில் தான் நிற்கவேண்டும் என்று ஆவேசமாக பேசினார்...
சூர்யா மீது கடும் கோவத்தில் சூர்யா ரசிகர்கள்

சூர்யா மீது கடும் கோவத்தில் சூர்யா ரசிகர்கள்

Latest News
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் சி3 படம் குடியரசு தினத்தில் வெளியாகும் என உறுதியாக கூறப்பட்டது. முதல் இரு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தமிழக அரசின் கேளிக்கை வரிச்சலுகை கூட கிடைத்துவிட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் நிலைமை படு மோசமாக இருப்பதால் இப்படம் இரண்டு வாரங்கள் தள்ளி அதாவது பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரம் தள்ளிபோய் இருப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த தேதில் தான் ஜெயம் ரவி நடிக்கும் போகன் படமும் வெளியாகிறது சி 3 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் இது நான்காவது முறை ஒரு உச்ச நடிகரின் படம் அதுவும் சூர்யாவின் படம்...
தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் தள்ளி போகும் சூர்யாவின்  சி3

தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் தள்ளி போகும் சூர்யாவின் சி3

Latest News
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் சி3 படம் குடியரசு தினத்தில் வெளியாகும் என உறுதியாக கூறப்பட்டது. முதல் இரு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தமிழக அரசின் கேளிக்கை வரிச்சலுகை கூட கிடைத்துவிட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் நிலைமை படு மோசமாக இருப்பதால் படம் ஒருவாரம் தள்ளி அதாவது பிப்ரவரி 2ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.இந்த தேதியாகவது உறுதியான தேதியா என்று பொருத்து இருந்து தான் பார்க்கணும் இதனால் பல படங்கள் தேதி தள்ளிபோகிறது இந்த ஒரு படத்தால் இது வரை நான்கு படங்கள் ரிலீஸ் தேதி தள்ளி போய்யுள்ளது சிவலிங்கா, போகன், இப்படி முக்கிய படங்கள் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது ....