Friday, November 6
Shadow

Tag: Cancer Awareness Chennai

புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையின் பரிசு: 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையின் பரிசு: 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

Latest News, Top Highlights
புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையின் பரிசு: 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்! புற்றுநோய் சிகிச்சையின் போது முடி இழப்பால் மனரீதியாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உதவும் நோக்கில், 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சிறப்பு சமூக நல நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த சாதனை முயற்சியை, திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த், இந்த முயற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது குடும்பத்திலும் புற்றுநோய் பாதிப்பால் ஏற்படும் சிரமங்களை நேரில் பார்த...
புற்றுநோய் சிகிச்சையை மக்களுக்கு அருகில் கொண்டு செல்லும் ஜஸ்’ ஆன்கோ

புற்றுநோய் சிகிச்சையை மக்களுக்கு அருகில் கொண்டு செல்லும் ஜஸ்’ ஆன்கோ

Latest News, Top Highlights
புற்றுநோய் சிகிச்சையை மக்களுக்கு அருகில் கொண்டு செல்லும் ஜஸ்’ ஆன்கோ பூந்தமல்லியில் 4-வது சிகிச்சை மையம் திறப்பு – குறைந்த செலவில் தரமான சிகிச்சை வழங்க புதிய முயற்சி சென்னை: புற்றுநோய் சிகிச்சை என்பது நோயை எதிர்கொள்வதோடு முடிந்துவிடுவதில்லை. தொடர்ந்து மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள், கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பு என நீண்ட காலம் தொடரக்கூடிய சிகிச்சைப் பயணமாக உள்ளது. இதனால் சிகிச்சை பெறும் இடம் நோயாளிகளின் வீடுகளுக்கு அருகில் இருப்பதும், அதன் செலவு குடும்பங்களால் சமாளிக்கக்கூடியதாக இருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையில், தரமான புற்றுநோய் சிகிச்சையை அதிகமான மக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் ஜஸ்’ ஆன்கோ (Jus’ Onco), தனது நான்காவது புற்றுநோய் சிகிச்சை மையத்தை பூந்தமல்லியில் தொடங்கியுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, லக்...