Friday, November 6
Shadow

Tag: cancer patient support

புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையின் பரிசு: 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையின் பரிசு: 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

Latest News, Top Highlights
புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையின் பரிசு: 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்! புற்றுநோய் சிகிச்சையின் போது முடி இழப்பால் மனரீதியாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உதவும் நோக்கில், 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சிறப்பு சமூக நல நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த சாதனை முயற்சியை, திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த், இந்த முயற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது குடும்பத்திலும் புற்றுநோய் பாதிப்பால் ஏற்படும் சிரமங்களை நேரில் பார்த...