Wednesday, September 16
Shadow

Tag: cast

Priyanka Chopra Jonas to Aditi Rao Hydari: Bollywood Heaps Praise on Karan Kapadia’s Directorial ‘Hunkkaar – The Roar’ Trailer by Applause Entertainment and Birla Studios

Priyanka Chopra Jonas to Aditi Rao Hydari: Bollywood Heaps Praise on Karan Kapadia’s Directorial ‘Hunkkaar – The Roar’ Trailer by Applause Entertainment and Birla Studios

Shooting Spot News & Gallerys
Priyanka Chopra Jonas to Aditi Rao Hydari: Bollywood Heaps Praise on Karan Kapadia’s Directorial ‘Hunkkaar - The Roar’ Trailer by Applause Entertainment and Birla Studios On September 10, the makers of Hunkkaar - The Roar unveiled the riveting trailer of the upcoming show, taking audiences on a ride of thrill and peak intrigue. Ever since the trailer was unveiled on social media, it garnered incredible attention and praise from the audience. The buzz has now reached to Bollywood celebrities, who are showering praise and extending shoutouts to Hunkkaar - The Roar trailer. Here’s what they’re talking about the show helmed by directors Karan Kapadia, Nitya Mehra and Heeraz Marfatia. *Priyanka Chopra Jonas* - The roar coming your way…So proud @nityamehra19 @kkapadias *Aditi Rao Hydari...
கமல்ஹாசன் பாராட்டைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழு – சென்னையில் நடந்த சிறப்பு சந்திப்பு!

கமல்ஹாசன் பாராட்டைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழு – சென்னையில் நடந்த சிறப்பு சந்திப்பு!

Shooting Spot News & Gallerys
கமல்ஹாசன் பாராட்டைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழு – சென்னையில் நடந்த சிறப்பு சந்திப்பு! மலையாளத்தில் ரசிகர்களின் வரவேற்புடன் கவனம் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், தற்போது தமிழிலும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், படக்குழுவினருக்கு கிடைத்துள்ள முக்கியமான பாராட்டாக அமைந்திருக்கிறது உலகநாயகன் கமல்ஹாசனின் பாராட்டு. ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினர் சென்னையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தில் அவரை சந்தித்தனர். ஏற்கனவே திரைப்படத்தை பார்த்திருந்த கமல்ஹாசன், படத்தின் அணுகுமுறை, திரை வடிவமைப்பு மற்றும் படக்குழுவினரின் உழைப்பு ஆகியவற்றை வெகுவாக பாராட்டியுள்ளார். திரைப்படம் குறித்த தனது பார்வையை படக்குழுவினருடன் பகிர்ந்து கொண்ட கமல்ஹாசன், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பணிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தொடர்ந்து சிறப்பான படைப்புகளை வழ...
‘அமரம்’  – திரை விமர்சனம்  (Rank 3.5/5)

‘அமரம்’ – திரை விமர்சனம் (Rank 3.5/5)

Latest News, Review
‘அமரம்’ – காதல், ஆக்‌ஷன், திரில்லர் கலந்த வித்தியாசமான படைப்பு! தமிழ் சினிமாவில் வழக்கமான கதைக்களங்களில் இருந்து விலகி, புதிய களத்தில் கதை சொல்ல முயற்சிக்கும் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், இயக்குநர் திருவருள் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘அமரம்’ திரைப்படம், காதல், ஆக்‌ஷன், திரில்லர் என பல்வேறு அம்சங்களை ஒன்றாக இணைத்து சுவாரசியமான அனுபவத்தை கொடுக்கிறது. மூன்று வெவ்வேறு காலகட்டங்கள், மூன்று வெவ்வேறு களங்கள் என கதை நகர்வது படத்தின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது. ஒரு சம்பவம் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு எப்படி காரணமாகிறது என்பதை சுவாரசியமாக எடுத்துச் செல்லும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் மையக்கதாபாத்திரங்களான தேஜேஷ் ராஜன் மற்றும் ஐரா அகர்வால் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை இயல்பாக உள்வாங்கி நடித்துள்ளனர். குறிப்பாக, உணர்ச்சிகரம...