Friday, November 6
Shadow

Tag: Celebrity MasterChef Tamil latest episode

சமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்களின் அன்பு! – ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான தருணம்!

சமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்களின் அன்பு! – ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான தருணம்!

Latest News, Top Highlights
சமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்களின் அன்பு! – ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான தருணம்! குழந்தைகளுக்கான உடைகள், பொம்மைகள், ஓவியங்கள் என அன்புப் பரிசுகளை வழங்கி நெகிழ வைத்த போட்டியாளர்கள் – வாழ்க்கைப் பயணத்தைப் பாராட்டி நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சக போட்டியாளரின் அனுபவப் பகிர்வு! சமையல் போட்டி என்பதைத் தாண்டி, அன்பு, நட்பு, பாசம் எனப் பல உணர்வுப்பூர்வமான தருணங்களைப் பகிர்ந்து வரும் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில், நடிகை சமந்தா ரூத் பிரபுவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் அழகான சம்பவம் அரங்கேறியுள்ளது. சோனி விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் வரவிருக்கும் எபிசோடில், சாமந்தாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் போட்டியாளர்கள் ஒன்றிணைந்து சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர். சமந்தாவின் நிகழ்ச்சிப் பயணத்தில் இடம்பெற்ற மறக்க முடியாத ...
சிறுவயதில் ஒரு ரூபாய் அதிரசத்துக்காக காசு சேர்த்த சமந்தா! – Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை

சிறுவயதில் ஒரு ரூபாய் அதிரசத்துக்காக காசு சேர்த்த சமந்தா! – Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை

Latest News, Top Highlights
சிறுவயதில் ஒரு ரூபாய் அதிரசத்துக்காக காசு சேர்த்த சமந்தா! – Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை சில உணவுகள் வெறும் சுவையோடு நின்றுவிடுவதில்லை; அவை நம்முடைய சிறுவயது நினைவுகளையும், மறக்க முடியாத அனுபவங்களையும் மீண்டும் கண்முன் கொண்டு வந்துவிடும். அப்படியொரு இனிமையான நினைவைத்தான் நடிகை சமந்தா ரூத் பிரபு, Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியின் தீபாவளி சிறப்பு எபிசோடில் பகிர்ந்துகொண்டுள்ளார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்பாகவுள்ள இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில், தனக்குப் பிடித்தமான பாரம்பரிய இனிப்புகள் குறித்துப் பேசிய சமந்தா, சிறுவயதில் ஒரு ரூபாய் கொடுத்து அதிரசம் வாங்கிச் சாப்பிட்ட அனுபவத்தை நினைவுகூர்ந்தார். வீட்டுக்கு வெளியே விற்கப்படும் ஒரு ரூபாய் அதிரசத்தை வாங்குவதற்காகச் சிறுகச் சிறுகக் காசு சேமித்து, அதை ஆசையுடன் வாங்கிச் சாப்பி...