Tuesday, July 21
Shadow

Tag: Chennai entertainment news

Korean Story Festival 2026 inaugurated in Chennai, Celebrating India–Korea Cultural Exchange Through Cinema

Korean Story Festival 2026 inaugurated in Chennai, Celebrating India–Korea Cultural Exchange Through Cinema

Latest News, Top Highlights
Korean Story Festival 2026 inaugurated in Chennai, Celebrating India–Korea Cultural Exchange Through Cinema Chennai, 21st July 2026: The Consulate General of the Republic of Korea in Chennai, in association with AVM Productions Private Limited, inaugurated the Korea Story Festival 2026 in Chennai on 20th July 2026. The three-day festival, being held from 20th to 22nd July 2026 at PVR Sathyam Cinemas, Royapettah, showcases five carefully selected Korean films curated by the Korean Film Council (KOFIC), celebrating the richness and diversity of Korean cinema. The inaugural ceremony was graced by Mr. Nithilan Saminathan, acclaimed Tamil film director and screenwriter, as the Chief Guest. In his address, he spoke about the growing cultural ties between India and the Republic of Korea, hi...
80 ஆண்டுகால திரைப்பாரம்பரியத்தில் புதிய அத்தியாயம்… ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ திறப்பு

80 ஆண்டுகால திரைப்பாரம்பரியத்தில் புதிய அத்தியாயம்… ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ திறப்பு

Latest News, Top Highlights
80 ஆண்டுகால திரைப்பாரம்பரியத்தில் புதிய அத்தியாயம்... ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட 'ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்' திறப்பு! சென்னை: இந்திய திரையுலகின் வளர்ச்சிப் பயணத்துடன் ஒன்றிணைந்து எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக வரலாறு படைத்து வரும் ஏவிஎம் ஸ்டூடியோஸ், தனது பாரம்பரியத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 'ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்'-ஐ திறந்து வைத்துள்ளது. திரைப்படத் தயாரிப்பில் மட்டுமல்லாமல், இந்திய சினிமாவின் வளர்ச்சியில் பல முக்கிய மைல்கற்களை உருவாக்கிய நிறுவனமாக ஏவிஎம் திகழ்கிறது. இதுவரை 179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் சீரிஸ் தயாரித்துள்ள இந்த நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், வங்காளம் மற்றும் சிங்களம் என ஆறு மொழிகளில் தனது படைப்புகளை வழங்கியுள்ளது. பிளேபேக் பாடல் முறையை ...
15 ஆயிரம் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ… உலக இசை தினத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய அனிருத்!

15 ஆயிரம் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ… உலக இசை தினத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய அனிருத்!

Latest News, Top Highlights
15 ஆயிரம் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ... உலக இசை தினத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய அனிருத்! சென்னை: உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகம் ஞாயிற்றுக்கிழமை மாலை இசை ரசிகர்களின் கொண்டாட்டக் களமாக மாறியது. ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ‘வைப் வித் அரவிந்த்’ நிகழ்ச்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்து, இசையின் மீதான தங்களது அன்பை வெளிப்படுத்தினர். மாலை நேரம் தொடங்கியதிலிருந்தே ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தில் இருந்தது. ‘மொட்டமாடி மியூசிக்’ குழுவின் நேரடி இசை நிகழ்ச்சியும், டிஜே தீபிகாவின் துள்ளலான இசையும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. அதன்பின் மேடைக்கு வந்த அனிருத்தை ரசிகர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர். அவரது புதிய சுயாதீன பாடலான ‘அரவிந்த்’ மற்றும் பல சூப்பர் ஹிட் பாடல்களை நேரடியாக பாடிய அனிருத், ரசிகர்களை முழுமை...
தமிழ் சினிமாவின் ஒலி தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் எல்.வி ஸ்டுடியோஸ்!

தமிழ் சினிமாவின் ஒலி தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் எல்.வி ஸ்டுடியோஸ்!

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் ஒலி தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் எல்.வி ஸ்டுடியோஸ்! சென்னை: தமிழ் திரைப்படத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் புதிய பரிமாணங்களை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில், உலகத் தரத்திலான ஒலி அனுபவத்தை வழங்கும் நோக்கில் சென்னையில் புதிய மைல்கல்லாக எல்.வி ஸ்டுடியோஸ் ஆட்மாஸ் மிக்ஸ் தியேட்டர் மற்றும் அதிநவீன பதிவு ஸ்டுடியோ தொடங்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் மறைந்த எல். வைத்யநாதனின் பாரம்பரியத்தை முன்னெடுத்து வரும் அவரது மகன்களும் இசையமைப்பாளர்களுமான எல்.வி. முத்து கணேஷ் தலைமையில் உருவாகியுள்ள இந்த ஸ்டுடியோ, திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் இசைத் தயாரிப்புகளுக்கான முழுமையான ஆடியோ போஸ்ட் புரொடக்ஷன் மையமாக செயல்பட உள்ளது. புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டுடியோவை, முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ். ...