Saturday, July 11
Shadow

Tag: chennai second innings venkat prabhu siva yuvan shankar raja

தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக..,

தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக..,

Latest News
இதுவரை நேரலை நிகழ்ச்சிகள் பலவற்றை  ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் கண்டிருப்பார்கள்....ஆனால் தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக 'பேஸ்புக்'  நேரலை நிகழ்ச்சியை  அறிமுக படுத்த இருக்கின்றனர்   'சென்னை 28 - II'  அணியினர். 'சென்னை 28 - I'I படத்தின் அதிகாரபூர்வமான பேஸ்புக் பக்கத்தில், டிசம்பர் 1 ஆம் தேதி மாலை 4 மணிக்கு இந்த நேரலை நிகழ்ச்சி, பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய தலைமை இடமான ஹைதெராபாத்தில் இருந்து ஒளிபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 'ட்ரெண்ட் லௌட்' நிறுவனத்தோடு இணைந்து, சென்னை 28 - II அணியினர் பேஸ்புக்கில் நடத்தி வரும் 'புரோப்பைல் பிரேம்'  நிகழ்ச்சி சமூவலைத்தள வாசிகளின் பாராட்டுகளை பெற்று வர, தற்போது நடைபெற இருக்கும் இந்த நேரலை நிகழ்ச்சியும் அவர்களின்  எதிர்பார்ப்பை  பெரிய அளவில் பெற்று வருகிறது. "இது போன்ற புது விதமான சமூகவலைத்தள விளம்பரங்களை தென்னிந்திய திரையுலகிற...