Sunday, June 28
Shadow

Tag: clasps

“போதை ஏறி  புத்தி மாறி” ஆடியோ ரைட்சை கைப்பற்றியது திங்க் மியூசிக்

“போதை ஏறி புத்தி மாறி” ஆடியோ ரைட்சை கைப்பற்றியது திங்க் மியூசிக்

Latest News, Top Highlights
ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்து வரும் ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தின் பிரபலமான திங்க் மியூசிக் நிறுவனம். மாறி" ஆடியோ ரைட்சை பிரபலமான திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது. த்ரில்லர் கிரைம் சம்பந்தமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் குறும் படங்கள் வாயிலாக தன் திறமைகளை வெளிப்படுத்தி வரும் தீரஜ், இந்த படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் ராதாரவி, சார்லி, சுவாமிநாதன், துஷாரா, ப்ராதாயினி, அஜய், மீரா மிதுன், மைம் கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் மொத்தம் 35 கதாபாத்திரங்கள் உள்ளன. பாலசுப்பிர மணியம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். படத்தை தயாரிப்பவர், ஸ்ரீநிதி சாகர். இந்த படத்தை ஜூன் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்....