Friday, February 3
Shadow

Tag: date

தனது திருமண தேதியை அறிவித்த பிரபல நடிகை

தனது திருமண தேதியை அறிவித்த பிரபல நடிகை

Latest News, Top Highlights
தனது காதலர் ஜார்ஜ் பெனாய்ட்டோவை தான் திருமண செய்ய உள்ள தேதியை அறிவித்தார் நடிகை எமி ஜாக்சன். இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமிஜாக்சன் மதராசபட்டினம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். எமி ஜாக்சனுக்கும் பிரான்சை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டோவுக்கும் காதல் மலர்ந்தது. இவருக்கு இங்கிலாந்தில் சொந்தமாக பல நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். நெருக்கமாக இருக்கும் படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர். எமிஜாக்சனுக்கு இது 4-வது காதல் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தி நடிகர் பிரகத் பாபருடன் சுற்றினார். அதன்பிறகு ஜோ சிக்ரிக்குடன் காதலில் இருந்தார். பின்னர் 22 வயது நடிகரான ரியான் தாமசுட...
நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ ரீலிஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
இயக்குனர் சாக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம் கொலையுதிர் காலம். இத்திரைப்படத்தினை யுவன் ஷங்கர் ராஜா தானே இசையமைத்து தயாரித்துள்ளார். கொலையுதிர் காலம், ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படத்தின் கருவை மையமாக வைத்து தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. வாய் பேச முடியாத, காது கேட்காத ஒரு இளம்பெண் சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக்கொள்வதும், அவனிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதும் ‘ஹஷ்’ படத்தின் கதை. இந்நிலையில் கொலையுதிர் காலம் படத்தின் விசுவல் புரோமோகள் அல்லது போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த போஸ்டர்களில் இருந்து நயன்தாரா எந்த விதமான கேரக்டரில் நடித்துள்ளார் என்பது ஆர்வத்தை அதிகரித்து கொண்டே போகிறது. தற்போது இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ஸ்டார்ட் போலாரிஸ் பிச்சர்ஸ் LLP உடன் இணைந்துள்ளது. இந்நிலையில், எட்செடேரா எண்டர்டேய்ன்மென்ட் புரொடியூ...
தளபதி 63 முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி 63 முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்திற்காக பெரியளவிலான கால்பந்து ஸ்டேடியம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கட்டப்பட்டு உள்ளது. இந்த செட்டின் புகைபடங்கள் சமூக இணைய தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டர் ஆகியவை வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது....
சூர்யாவின் என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யாவின் என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் அறிவிக்கப்பட்டு, சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து பிப்ரவரி மாதத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், என்.ஜி.கே மே மாதம் 31-ம் தேதி திரைக்கு வரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்....