Wednesday, October 28
Shadow

Tag: dejavu

தேஜாவு திரைவிமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Shooting Spot News & Gallerys
நடிகர் அருள்நிதி நடிப்பில் புதுமுக இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள தேஜாவு படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். படத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிடுகின்றனர். அதில் ஒருவர் மட்டும் போலீசில் இருந்து தப்பிக்க அவன் யார் அவன் எவ்வாறு தண்டிக்க படுகிறான் என்பதே கதை. டிஜிபி ஆஷாவின் (மதுபாலா) மகளை ஒரு கும்பல் கடத்திவிடுகின்றனர். அது மீடியாக்களுக்கு தெரிந்து அதை பெரிதுபடுதுகின்றனர். மேலிடத்தில் இருந்து கடத்தல் சம்பவத்தை மறைக்க பார்க்கின்றனர். டிஜிபி ஆஷா அதற்க்கு தனிபிரிவு போலிஸ் ஆப்பிஸர் நியமிக்கிறார். அதன்படி போலிஸ் அதிகாரியாக விக்ரம் குமார் (அருள் நிதி) எண்ட்ரி. போலிஸ் அதிகாரியாக அருள் நிதி தனது விசாரணையை தொடங்கி, எழுத்தாளராக வரும் அசியுத்யிடம் விசாரணையை தொடங்குகிறார். அசியுத் எழுதும் கதைகள் நிஜத்தில் நடப்பது போல் காட்சிகள் இருக்கும். விக்ரம் குமார...