Saturday, February 8
Shadow

Tag: #dejraj

90 ML எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது தேஜ்ராஜ்

90 ML எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது தேஜ்ராஜ்

Latest News, Top Highlights
90 ML படத்தில் துடிதுடிப்புடன் ரவுடி என்ற வேடத்தில் ஹீரோவாக நடித்திருந்த இளைஞரை பார்த்திருப்பீர்கள்... அவர் தான் தேஜ்ராஜ்...தேஜ்ராஜ் வேறு யாருமில்லை...பிரபல நடிகரான சரண்ராஜின் மகன் தான் இவர். அப்பாவின் அடையாளத்தை வெளிக் காட்டாமல் நடித்து இன்று வெள்ளித்திரையில் தானும் ஜொலிக்க முடியும் ..ஜெயிக்க .முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார். எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது பற்று உண்டு... நிறைய படங்களைப் பார்த்து சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அதோடு இல்லாமல் எஸ்.ஆர்.எம் காலேஜில் விஸ்காம் முடித்தேன். ரகுராம் மாஸ்டரிடமும், ஸ்ரீதர் மாஸ்டரிடமும் டான்ஸை முறைப்படி கற்றுக் கொண்டேன். பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டண்ட் கற்றுக் கொண்டேன். கூத்துபட்டறை,பாலுமகேந்திரா இன்ஸ்டிட்யூட் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நடிப்பு பள்ளி ஆகியவற்றில் நடிப்பை கற்றுக் கொண்டேன். 90 ML பட வாய்ப்...