தேவ் படத்தின் BMW பைக் சூப்பர்போட்டி
உங்கள் குடும்பத்தில் தேவ் போன்று வாழ்க்கையை நேசித்து வாழ்பவர் யாராவது உள்ளனரா?. ஆம் என்றால் அவர்களை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
தேவ் திரைப்பட குழுவினர் சார்பில் அவர்களுக்காக 2 (இரண்டு) BMW சூப்பர் பைக்குகள் பரிசாக காத்திருக்கின்றன.
போட்டி பற்றிய விவரங்கள்:
a) நீங்களோ அல்லது
b) உங்கள் குடும்பத்தினரோ அல்லது உங்கள் நண்பர்களோ ஏன் இந்த BMW SUPER BIKE ஐ வெல்ல வேண்டும்
என்பதற்கான காரணத்தை எங்களுக்கு விளக்கி எழுதுங்கள்.
அதோடு பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
கேள்வி 1: தேவ் திரைப்படத்தில், வாழ்க்கையை பற்றிய தேவின் சித்தாந்தமும், படத்தில் அவருடைய தொழிலும் என்ன?
கேள்வி 2: தேவ் திரைப்படத்தில், மேக்னா பணத்தின் மீது அதிக பற்று உடையவரா?
கேள்வி 3: தேவ் திரைப்படத்தில் தேவ்-மேக்னா பிர...