உடல் தானம் செய்த பத்திரிக்கையாளரும் நடிகரும் ஆன தேவராஜ்
தமிழ் சினிமா பத்திரிக்கையாளர்களில் ஒருவர் தேவராஜ் இவர் கடந்த 27 வருடங்களாக சினிமா பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வருகிறார். குடியாத்தம் ஊரில் பிறந்த தேவராஜ் தன் பள்ளி படிப்பை முடித்தவுடன் சினிமாவில் நடிக்கவும் பாடல் எழுதவும் சென்னை வந்தார் அவரை பிரபல நடிகர் தேங்காய் ஸ்ரீநிவாசன் சென்னை அழைத்து வந்தார். தேங்காய் சீனிவாசன் தயாரித்து நடித்த கண்ணன் வருவான் படத்தில் பாடல் எழுத வந்த தேவராஜ் கடைசியில் அவரால் பத்திரிக்கையாளராக தான் ஆகா முடிந்தது அதுவும் ரே நாளிதழில் கிட்டத்தட்ட 27 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு இன்று முத்த பழய மூத்த நடிகர்களும் மிக பெரிய பழக்கம் உள்ளவர் தேவராஜ் என்றால் எல்லோருக்கும் தனி அன்பும் மரியாதையும் உண்டு காரணம் அவர் யார் மனதையும் புண் படும் படி எழுத மாட்டார் அதோடு எல்லோரிடமும் உரிமையுடன் பழக கூடியவர் தேவராஜ் என்றால் தெரியாத நடிகரும் இல்லை என்று கூட சொல்லலாம் ...