Friday, January 27
Shadow

Tag: #devarattam #gouthamkarthik #manjumamohan #velaramamoorthy #muthaiya

கூட்டுகுடும்பத்தின் அருமையை சொல்லும் தேவராட்டம் மே 1ம் தேதி முதல் உலகெங்கும்

கூட்டுகுடும்பத்தின் அருமையை சொல்லும் தேவராட்டம் மே 1ம் தேதி முதல் உலகெங்கும்

Latest News, Top Highlights
ஸ்டுடியோ க்ரீன் K.E ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் ,மஞ்சிமா மோகன் நடித்துள்ள  திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார் . இப்படம் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் 15வது திரைப்படம்! கொம்பன் படத்திற்கு பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் - முத்தையா கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும். நிவாஸ் பிரசன்னா இசையமைப்பில் வெளியான பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .. சக்தி சரவணன் ஒளிப்பதிவுசெய்துள்ளார் . பிரவீன் K .L  படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார் . மேலும் இந்த படத்தில் சூரி , வினோதினி வைத்தியநாதன் , போஸ் வெங்கட் , வேலராம மூர்த்தி , பெப்ஸி விஜயன் , சந்துரு சுஜன் , ரகு ஆதித்யா ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் .இந்த படம் மே 1 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது ....
“தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது”- இயக்குநர் முத்தையா

“தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது”- இயக்குநர் முத்தையா

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்ற ஞானவேல்வின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்து இருபது படங்களை தயாரித்த நிறுவனம் என்ற பெருமையை கொண்ட இந்த நிறுவனம் தற்போது தயாரிக்கும் படம் தேவராட்டம் இந்த படத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக் நாயகியாக மஞ்சுமா மோகன் வேலராமமூர்த்தி மற்றும் பலர் நடிப்பில் குடும்பகதைகளையும் உறவின் ஆழத்தையும் சொல்லும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நிவாஸ்.கே பிரசன்னா இசையில்  உருவாகி கொண்டு இருக்கும் படம் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது "நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு  லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான். ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம் நேரத்திலே கவுதமை வைத்து படம் எடுக்கலாம் என்றேன். அவர...