Tuesday, February 11
Shadow

Tag: #dhanush #hollywood #cinema

ஹாலிவுட் படத்தின்  படபிடிப்புக்கு பெல்ஜியம் பறந்த தனுஷ் !

ஹாலிவுட் படத்தின் படபிடிப்புக்கு பெல்ஜியம் பறந்த தனுஷ் !

Latest News
தமிழ் சினிமாவின் சகலகலாவல்லவன் பட்டியலில் கமல் ஹாசனுக்கு பிறகு இடம் பிடிக்கும் ஒரே நடிகர் அது மட்டும் இல்லாமல் அனைத்து தகுதியும் உள்ள நடிகர் என்றும் சொல்லலாம். சினிமாவில் பன்முகங்களை காண்பித்த நடிகர் அதில் எல்லாத்திலும் வெற்றியும் பெற்றவர். கோலிவுட்டில் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வருகிறார் தனுஷ். மேலும், ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்ற பிறகு பாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்தவர், ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய இந்த படங்களிலும் நடித்து ரூ.100 கோடி வசூல் சாதனை நடிகர் பட்டியலில் இணைந்தார். இந்நிலையில், தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வரும் தனுஷ், கென் ஸ்காட் இயக்கும் தி எக்ஸ்டாடினரி ஜர்னி ஆப் தி பகிர் -என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் மூன்று மாதங் கள் நடக்கிறது. அதற்காக த...