
ஆஸ்கார் விருதுக்கு தனுஷ் போட்ட பெரிய திட்டம்
தமிழ் சினிமாவில் விருது வாங்கும் அளவிற்கு நடிக்க தெரிந்த வெகு சில நடிகர்களில் நடிகர் தனுஷ் அவரும் ஒருவர் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது
அந்த விதத்தில் நடிகர் தனுஷ் தற்போது ஒரு பிளன் போட்டுள்ளார் ஆம் பாலிவுட்டில் பர்பி என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய அதர்க்கான ஆயத்தம் பணியில் ஈடுபட்ட உள்ளார்
இதில் என்ன விசேஷம் என்றால் ரன்பிர் கபூர் பிரியாங்கா சோப்ரா இலியானா நடித்த படம் 2012 ம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு நாமனேட் செய்து படம்
ஆக நம்மால் தாயார்...