Thursday, November 23
Shadow

Tag: #dhanush #suchithra #trisha #andrya #dd #aniruth

தனுஷ்யை பழிவாங்கவே அந்தரங்க புகை படங்களை வெளியிட்ட பாடகி சுசித்த்ரா

தனுஷ்யை பழிவாங்கவே அந்தரங்க புகை படங்களை வெளியிட்ட பாடகி சுசித்த்ரா

Latest News
மீடியாக்களுக்கு அதிகம் பிடித்த நடிகர் என்றால் அது தனுஷ் என்று சொல்லணும் ஏன் என்றால் இவரை பற்றிய செய்திகள் தான் மிகவும் பபரப்பான செய்திகள் மாட்டும் குறிப்பாக பெண்கள் சம்ந்தமாக இப்படி இருக்கும் போது சமீப கேஸ் நமக்கு தெரியும் மதுரை கோர்ட் அது முடிவதற்குள் அடுத்து ஒன்று தீனி மேல்தீனி கொடுப்பவர் என்று தான் சொல்லணும். பிரபல பாடகி சுசித்திரா இவருக்கும் தனுஷ்க்கும் ௭ம் பொருத்தம் என்று தான் சொல்லணும் காரணம் சுசித்திரா எப்பவும் கொஞ்சம் அதிகமாக பேசுபவர் அதுவும் ரேடியோ பேட்டி தொலைக்காட்சி பெட்டிகளில் நீ வா போ என்று உரிமையுடன் பேசுகிறேன் என்ற பெயரில் அடுத்தவங்க மனதை புண் படுத்தும் குணம் உள்ளவர் இதனால் தனுஷ் இவரிடம் கொஞ்சம் ஒதுங்கியே போவார். இது பலருக்கு தெரியாத உண்மை ஒருமுறை ஜெயா டிவியில் நடந்த நேரடி நிகழ்ச்சியிலும் நடந்த விஷயமும் இது இதனால் சுசித்தராவுக்கும் தனுஷ்கும் எப்பவும் ஆகாது இதனால் தான் ப...