Tag: #dhuruvanatchathiram #gouthammenon #vikram #anu immanuvel

விக்ரமின் ஆசையை நிராகரித்த மணிரத்னம்!
அச்சம் என்பது மடமையடா வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன், விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது.
இன்னும் படப்பிடிப்பே முழுமையாக தொடங்காத நிலையில் டீசர் வெளியிட்டிருந்தாலும் ரசிகர்கள் டீசருக்கு பேராதரவு அளித்துள்ளனர். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார்.
இந்த கதாபாத்திரத்தில் ‘காற்று வெளியிடை’ நாயகி அதிதி ராவ்தான் நடிக்கவேண்டும் என விக்ரம் விரும்பினாராம். ஆனால் இந்த படம் வெளியாகும் வரை வேறெந்த படத்திலும் நடிக்கக்கூடாது என அதிதியிடம் ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம் மணி....