நடிகர் துல்கர் சல்மான் பிறந்த தினம்
துல்கர் சல்மான் ஒரு இந்திய நாட்டு நடிகர். இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் ஆவார். இவர் 2012ம் ஆண்டு செக்கண்டு சோவ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
துல்கர் தென்னிந்தியா, கேரளாவில் பிறந்தார். இவர் மலையாளம், தமிழ் திரைப்பட நடிகர் மம்மூட்டி மற்றும் சுல்பாத்வின் மகன் ஆவார். இவருக்கு குட்டி சுருமி என்ற இளையசகோதரி உள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
வான், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், கோமாளி, நடிகையர் திலகம், சோலோ, ஒகே கண்மணி (ஓ காதல் கண்மணி) , வாயை மூடி பேசவும்...