Saturday, August 8
Shadow

Tag: Elephantine X’s Raja’s Playlist

படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’… அறிமுக நாயகன் ஜெயனை திரையுலகிற்கு அழைத்து வரும் இசையும் குடும்பமும் கலந்த புதிய திரைப்படம்

படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’… அறிமுக நாயகன் ஜெயனை திரையுலகிற்கு அழைத்து வரும் இசையும் குடும்பமும் கலந்த புதிய திரைப்படம்

Shooting Spot News & Gallerys
படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த 'ராஜாஸ் பிளேலிஸ்ட்'... அறிமுக நாயகன் ஜெயனை திரையுலகிற்கு அழைத்து வரும் இசையும் குடும்பமும் கலந்த புதிய திரைப்படம்! எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் உருவாகும் "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது பின் தயாரிப்புப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இசை, குடும்ப உறவுகள், உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், மறைந்த மூத்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கரின் இளைய மகனும், இசைஞானி இளையராஜாவின் சகோதரர் மகனுமான ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் என்பதால் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் திரையுலகில் பலருடனும் நீண்டகால நட்புறவைப் பேணி வந்த மறைந்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கரின் நினைவையும், அவருடனான அன்பையும் போற்றும் வகையில், தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் இந்தப் படத்த...