Friday, February 7
Shadow

Tag: #enakku vaaittha adimaigal #jai #piranithaa #anjali #santhanam #karunakaran #naveen #kaali vengat

காளி படத்தில்  நெருக்கமான காதல் காட்சிகளில் முதல் முறையா நடிக்கும் விஜய் ஆண்டனி

காளி படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளில் முதல் முறையா நடிக்கும் விஜய் ஆண்டனி

Latest News, Top Highlights
விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள படம் காளி. பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார், கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் ஜோடியாக நடித்துள்ளனர். இதில் விஜய் ஆண்டனி அம்ரிதாவுடன் நெருக்கமாக நடித்துள்ளார். இதுபற்றி விஜய் ஆண்டனி கூறியதாவது: பொதுவாக நான் எல்லா படத்திலும் ரொம்ப சீரியசாக நடிப்பதாகவும், ஹீரோயின்களை தொடாமல், நெருக்கம் காட்டாமல் நடிப்பதாவும் சொல்கிறார்கள். அது உண்மைதான். இன்னொரு பெண்ணை கட்டிப்பிடித்து நடிப்பதில் எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது அதை மாற்றிக் கொண்டுவிட்டேன். நடிப்பு என்றால் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டேன். இந்தப் படத்தில் 4 ஹீரோயின்கள் இருந்தாலும் அம்ரிதாவுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன். சீரியசாக நடிக்கிறேன் என்கிற இமேஜையும் இந்தப் படம் மாற்றும் என்றார். இ...
எனக்கு வாய்த்த அடிமைகள் – திரைவிமர்சனம் (ரசிக்க சிரிக்க )Rank  5/3

எனக்கு வாய்த்த அடிமைகள் – திரைவிமர்சனம் (ரசிக்க சிரிக்க )Rank 5/3

Review
எனக்கு வாய்த்த அடிமைகள் இன்று வெளியாகி காமெடி படம் நடிகர் ஜெய்க்கு ஒரு சிறய இடைவெளிக்கு பின் வெளியாகி இருக்கம் படம் என்று தான் சொல்லவேண்டும் படத்தின் டைட்டில்க்கு கதைக்கும் சமந்தம் ஒன்றும் இல்லை என்று தான் சொல்லணும் ஆனால் படம் நட்பின் அருமையையும் காதலை பற்றியும் சொல்லி உள்ள படம் இயக்குனர் காமெடி படம் தான் எடுக்க போகிறோம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து செயல்பட்டுள்ளார். படம் ஆரமிபித்த முதல் காட்சியில் இருந்து இறுதிவரை காமெடிக்கு பஞ்சம் இல்லை மிகவும் கலப்பாக சொல்லி இருக்கிறார் . இந்த படத்தில் நடிகர் ஜெய் கருணாகரன் காளி வெங்கட் நவீன் நான் கடவுள் ராஜேந்திரன் தம்பிராமையா பிரனிதா கௌரவ தோற்றத்தில் அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.அதே போல சந்தானமும் ஒரு முக்கிய வேடத்தில் தோன்றுகிறார் படத்துக்கு இசை சந்தோஷ் தயாநிதி ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி இயக்கம் அறிமுக இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி இந்...