தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதி பிரபல இயக்குனர் தகவல்
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக இதோ அதோ என்று இழுபறியில் இருக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா சமீபத்தில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தவர் இயக்குனர் ஹீரோ சசிகுமார் இவர் இந்த படத்துக்கான புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.
சுந்தரபாண்டியன் படத்துக்கு பிறகு இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனுடன் நடிகர் சசிகுமார் இணைந்திருக்கும் படம் கொம்பு வச்ச சிங்கம்டா. இந்த படத்தை இந்தேர் குமார் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்க, என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் சசிகுமார் பிரபல இனியதளத்திற்கு கொடுத்த பேட்டியில் அப்போது பேசிய அவர், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷிற...