
உலக சினிமா விமர்சர்களின் பாராட்டில் பாகுபலி 2
இந்திய சினிமாவுக்கு உலக அளவி தற்போது நல்ல மரியாதையை என்று தான் சொல்லணும். சமீபத்தில் ரிலீஸ் ஆன பாகுபலி 2 ஊடகங்களில் முக்கிய மான ஊடகம் என்றாலே உலக அளவில் மிகவும் சிறந்த ஊடகம் என்றால் அது BBC தொலைக்காட்சி என்று தான் சொல்லுவார்கள் அந்த தொலைகாட்சியில் பாகுபலி 2 படத்தை பற்றி விமர்சனம் செய்தார்கள். அதுவும் மிக சிறந்த படம் என்று இந்த படம் மூலம் உலக சினிமா அங்கீகாரத்தை பிடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்கள்.
அது மட்டும் இல்லாமல் உலகமே போற்றும் ஆங்கில படம் பிஸ்ட் அப் பியூரி பாகம் 8 படத்தின் வசூலை விட அமெரிக்க மற்றும் லண்டன் நகரில் அதிக வசூல் செய்துள்ளது. பாகுபலி 2 என்று தான் சொல்லணும். அது மட்டும் இல்லாமல் உலக சினிமா விமர்சகர் மெக் க கேஹில் இந்த படத்தை மிகவும் பார்ட்டி விமர்சனம் செய்துள்ளார் ஆங்கில படங்களின் வசூலை பின்னுக்கு தலியது மட்டும் இல்லாமல் தொழில் நுட்பம் ஆங்கில படங்களை மிஞ்சும் அளவுக்க...