Friday, February 14
Shadow

Tag: #evanumputhanillai #sinegan #vijayasekar

எவனும் புத்தனில்லை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

எவனும் புத்தனில்லை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Latest News, Top Highlights
வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் "எவனும் புத்தனில்லை" இந்த படத்தில் நபி நந்தி ,சரத் இருவரும் கதாநாயகன்களாக நடிக்கிறார்கள்... கதாநாயகிகளாக சுவாசிகா நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார்... மற்றும் கெளரவ வேடத்தில் சினேகன் நடிக்கிறார்.. மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர் மாரிமுத்து பசங்க சிவக்குமார் சுப்புராஜ் எம்.கார்த்திகேயன் காதல் சரவணன் ஆகியோர் நடிக்கிறார் கள்... கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் S.விஜயசேகரன் ஜனரஞ்சகமான படமாக எவனும் புத்தனில்லை படம் உருவாகி உள்ளது. அண்ணன் தங்கை பாசத்தை உள்ளடக்கிய படமாக உருவாக்கப் பட்டுள்ளது. ஆக்‌ஷன் திரில்லர் படமாக மலை வாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லி இருக்கிறோம் என்கிறா...
200 நடன கலைஞர்களுடன்  பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல்  “ எவனும் புத்தனில்லை “ படத்திற்காக படமானது

200 நடன கலைஞர்களுடன் பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல் “ எவனும் புத்தனில்லை “ படத்திற்காக படமானது

Latest News
வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “ எவனும் புத்தனில்லை “ இந்த படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் சங்கிலிமுருகன், வேலராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, பசங்க சிவகுமார், K.T.S.பாஸ்கரன், முரு, ஆறு, மலேசியா ராதா சரஸ்வதி, THR.ராகா மாறன், அற்புதன் விஜய் , ஜோதி, தர்ஷினி, எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல...