Thursday, May 21
Shadow

Tag: #Exam #PrimeVideo #DusharaVijayan #AditiBalan #PushkarGayathri #ModernFemaleCops #WomenCops #OTTSeries #CrimeThriller #IndianWebSeries #Suzhal #SuzhalTheVortex #SriyaReddyl

துஷாரா விஜயனின் ஜான்சி முதல் சோனாக்ஷி சின்ஹாவின் அஞ்சலி பாட்டி வரை… நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘மாடர்ன் பெண் காப்ஸ்’ கவனம் ஈர்ப்பு!

துஷாரா விஜயனின் ஜான்சி முதல் சோனாக்ஷி சின்ஹாவின் அஞ்சலி பாட்டி வரை… நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘மாடர்ன் பெண் காப்ஸ்’ கவனம் ஈர்ப்பு!

Latest News, Top Highlights
OTT-யில் பெண்கள் போலீஸ் கதாபாத்திரங்களின் புதிய அலை! துஷாரா விஜயனின் ஜான்சி முதல் சோனாக்ஷி சின்ஹாவின் அஞ்சலி பாட்டி வரை… நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘மாடர்ன் பெண் காப்ஸ்’ கவனம் ஈர்ப்பு! சமீப காலமாக OTT தளங்களில் வெளியாகும் குற்றத் தொடர்கள் மற்றும் திரில்லர் கதைகள், பெண்கள் போலீஸ் கதாபாத்திரங்களை முற்றிலும் புதிய கோணத்தில் சித்தரித்து வருகின்றன. முன்பெல்லாம் “அதிரடி போலீஸ் அதிகாரி” என்ற ஒரே கோட்டில் காட்டப்பட்ட பெண்கள், இன்று உணர்ச்சிகளும், உடைந்த மனநிலையும், சமூக அழுத்தங்களும், தனிப்பட்ட போராட்டங்களும் கொண்ட மனிதர்களாக ரசிகர்களிடம் நிற்கிறார்கள். அந்த வகையில், தற்போது ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரியின் ‘எக்ஸாம்’ தொடர் மீண்டும் இந்த விவாதத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது. குறிப்பாக துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் நடித்துள்ள கதாபாத்திரங்கள், OTT உலகில் ...