Monday, October 26
Shadow

Tag: #ezhukadalezhumalai #DirectorRam #Ram #TamilCinema #TamilMovies #Kollywood #TamilFilm #TamilMovieNews

20 ஆண்டுகள்… 6 படங்கள்… ரசிகர்களின் மாறாத அன்பு – ‘ஏழு கடல் ஏழு மலை’ குறித்து நெகிழ்ந்த இயக்குநர் ராம்

20 ஆண்டுகள்… 6 படங்கள்… ரசிகர்களின் மாறாத அன்பு – ‘ஏழு கடல் ஏழு மலை’ குறித்து நெகிழ்ந்த இயக்குநர் ராம்

Latest News, Top Highlights
20 ஆண்டுகள்… 6 படங்கள்… ரசிகர்களின் மாறாத அன்பு – ‘ஏழு கடல் ஏழு மலை’ குறித்து நெகிழ்ந்த இயக்குநர் ராம் ‘ஏழு கடல் ஏழு மலை’ என் திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் – இயக்குநர் ராம் சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் ராமின் திரையுலகப் பயணத்தில் 20 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் வெளியாகும் திரைப்படம் என்பதால், இப்படம் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திரைப்படங்களின் எண்ணிக்கையை விட, அவை ஏற்படுத்திய தாக்கத்தையே தனது பயணத்தின் அளவுகோலாகக் கருதுவதாகக் கூறியுள்ள இயக்குநர் ராம், கடந்த இரண்டு தசாப்தங்களாக தன்னை இயக்குநராக மட்டுமல்லாமல் ஒரு மனிதராகவும் ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘ஏழு கடல் ஏழு மலை’ தனக...