Wednesday, March 26
Shadow

Tag: #gangofmadras #ashok #dannielbalaji #bagavathyperumal #priyanka #adugalamnaren #

முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்”

முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்”

Latest News, Top Highlights
ன்று முன்னனி இயக்குனர்களாக விளங்கும் பல இயக்குனர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சீ.வி.குமார். வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் “மாயவன்” வெற்றி படம் மூலமாக இயக்குனராகவும் தன்னை முன்நிறுத்தியவர். தற்போது, திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” எனும் புதிய படத்தை இயக்குகிறார். வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குனர் ராமதாஸ், பிரயங்கா ருத் (கதாநாயகி) ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் துவங்கிய “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” படத்தின் படப்பிடிப்பு தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது....