Saturday, April 18
Shadow

Tag: #gayathiri #bigboss #arav #vijaytv #raisaa

ஆரவ்வை கையாள வைத்து கொண்டு பிக் பாஸ் வீட்டில்  காயத்திரி செய்யும் அராஜகம்

ஆரவ்வை கையாள வைத்து கொண்டு பிக் பாஸ் வீட்டில் காயத்திரி செய்யும் அராஜகம்

Latest News
பிக் பாஸ் வீடு நாளுக்கு நாள் போர்களமாக தான் மாறிவருகிறது என்று சொன்னால் மிகையாகது அதற்கு முக்கிய காரணம் நம்ம எல்லோருக்கும் தெரிந்த ஒரே நபர் அது காயத்திரி தான் அந்த கலகக்காரி என்று தெரியும் காலத்துக்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றி கொள்ளும் காயத்திரி யாரவது ஒரு ஆண் துணையுடன் அந்த வீட்டை போர்களமாக மாற்றி வருகிறார் என்று தான் சொல்லணும். ஒரு காலத்தில் சக்தி இன்று ஆரவ் ஒரு கட்டத்தில் ஆரவ் காயத்திரிக்கு எதிரி ஆனால் இன்று இருவரும் தான் நெருங்கிய நண்பர்கள் இந்த இருவரும் சேர்ந்து தான் தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரிடமும் சண்டை போட்டு வருகிறார். போன வாரம் ரைசா இந்த வாரம் இவர்களின் ட்ரிகர் சினேகன் அதோடு புது வரவுகள் அவர்களையும் கொடுமை செய்து வருகிறார்கள் என்று தான் சொல்லணும் நேற்று சினேகனை மிகவும் மோசமாக சண்டை போட்டு தவறாக வேறு ஆரவ் மற்றும் காயத்திரி செய்தனர் அதோடு காயத்திரி இரு இந்த வாரம் நா...