Wednesday, December 3
Shadow

Tag: #Gemeniganesanumsurulirajanim #atharva #aishwaryarajesh #siva #imman #reginacassandra #piranithaa #athithi #ilavarasu

நான் தயாரித்த படங்களில் மிக சிறந்த படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ T.சிவா

நான் தயாரித்த படங்களில் மிக சிறந்த படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ T.சிவா

Latest News
அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரித்துள்ள படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கெசண்ட்ரா, பிரணிதா, அதிதி என நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ‘ஓடம்’ இளவரசு இயக்கியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (23-6-17) மாலை சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அனைத்து வேலைகளும் முடிவடைந்த இந்த படத்தை ஜூலை 14-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் தயாரித்து முடித்தௌ குறித்து பேசிய தயாரிப்பாளர் சிவா, “அம்மா கிரியேஷன் டி.சிவா.:) ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரைப்படத்தை முதன் முறையாக பார்த்தேன். இந்த படத்தை தயாரித்தது பெருமையாக உள்ளது. இந்த படத்தை பொறுத்தவரை எந்த வித குறையும் சொல்ல முடியாத ஒரு படம் என்பது எனக்கு மிக மகிழ்ச்சி. இந்த படத்தை யார்...