Wednesday, October 28
Shadow

Tag: GKM Tamil Kumaran

ரஜினிகாந்தின் வாழ்த்துகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி!

ரஜினிகாந்தின் வாழ்த்துகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி!

Latest News, Top Highlights
ரஜினிகாந்தின் வாழ்த்துகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி! சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் எம். செண்பகமூர்த்தி தனது பிறந்தநாளை இன்று (அக்டோபர் 27) கொண்டாடினார். இந்த நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்த அவருக்கு, ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். திரையுலகில் பல்வேறு முக்கியப் பிரமுகர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் செண்பகமூர்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்தக் கொண்டாட்டத்தில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரியுமான ஜி.கே.எம். தமிழ்குமரன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் பி. சக்திவேலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், பல்வ...